செந்தில் திருமண தகவல் மையம்

கொங்கு வேளாளக் கவுண்டர் வரன்கள் மட்டும்

logo-img

எங்களை பற்றி...

           உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் அன்பான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பதன் முக்கியத்துவத்தில் நாங்கள் புரிந்து

கொள்கிறோம்.மேலும் அந்தத் தேடலை எளிதாக்குவதற்கும் நாங்கள் உங்களோடு உறுதுணையாக செயல்பட விரும்புகிறோம் எங்கள் தளம் அன்பு, தோழமை மற்றும் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் ஒத்த எண்ணம் கொண்ட நபர்களை இணைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது

எங்கள் நோக்கம்

           கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கொங்கு சமுதாயத்தின் மணமகள் மணமகன்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி

இணைப்பை ஏற்படுத்தி சொந்தங்களை உருவாக்கிக் கொண்டு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் மணமகள் மணமகன் வீட்டார் நியாயமான எதிர்பார்ப்புடன் வரன்களை அமைத்து கொங்கு சமுதாயத்தின் உறவுகளையும் பாரம்பரியத்தையும் என்றும் சிறப்பிக்க உங்களோடு இணைந்து சேவை செய்ய கடமைப்பட்டுள்ளோம்.