செந்தில் திருமண தகவல் மையம்

கொங்கு வேளாளக் கவுண்டர் வரன்கள் மட்டும்

logo-img

Bride / மணமகள்

Groom / மணமகன்

           செந்தில் மேட்ரிமோனிக்கு அன்போடு வரவேற்கிறோம். கொங்கு சமுதாய வரன்களின் அன்பான வாழ்க்கைத் துணையை தேடுவதற்கும் கொங்கு சமுதாய குடும்பங்களின் நல்ல உறவுகளை இணைப்பதற்கும் உங்களோடு நாங்கள் இந்த தளம் மூலமாக பங்கு கொள்வதில் மனமகிழ்ச்சி அடைகிறோம்.